தோழி உனக்கே உனக்கு.......
மயில் என்பேன் உன் நடனம் சிறப்பு
குயில் என்பேன் உன் குரல் இனிது
அலை என்பேன் உன் அசைவுகள் மெலிது
சிலை என்பேன் உன் வளைவுகள் அழகு
இசை என்பேன் உன் ராகங்கள் தனிது
தேன் என்பேன் உன் பேச்சு இனிது
ஓவியம் என்பேன் உன்னில் நிறங்கள் பலது
கவிதை என்பேன் உன்னுள் சிந்தைகள் புதிது
பூ என்பேன் உன் மென்மை அரிது
தென்றல் என்பேன் உன் திசையெங்கும் நட்பு
தோழியே ....இன் நாளில்
உன்னை புகழ எனக்கு வார்த்தைகள் இல்லை
என்னுள் நிறையும் அம்பிற்கும் அளவுகள் இல்லை......
dedicated to a dear friend who is very far away yet close to me.......