மழை மழை....முதல் மழை...
வெயில் திரை நீங்க வெள்ளி மின்னல்கள் ஒளி பரப்ப கார் மேகங்கள் தாளம் தட்ட அழகு மயில் தோகை விரிக்க பூமி பெண் மேனி சிலிர்க்க முதல் துளி மண்ணில் விழ தூளாய் மணல் கற்கள் சிதற மண்ணின் மணம் எங்கெங்கும் பரவ முல்லை கொடியால் பூக்கள் தூவ விண்ணும் மண்ணும் காதல் கொண்டது!!!! Translation: Veyil thirai neenga velli minnalgal oli parappa kaar megam thaalam thatta azhagu mayil thogai virika bhoomi penn maeni silirka muthal thuli mannil vizha thoolaai manal karkal sidara mannin manam engengum parava mullai kodiyaal pookal thoova vinnum mannum kaathal kondathu LOVE.....the unconditional rain of your life!!! காரணம் இல்லை.....நிபந்தனைகளும் இல்லை..... (kaaranam illai.....nibandanaigalum illai....)