மழை மழை....முதல் மழை...


வெயில் திரை நீங்க
வெள்ளி மின்னல்கள் ஒளி பரப்ப
கார் மேகங்கள் தாளம் தட்ட
அழகு மயில் தோகை விரிக்க
பூமி பெண் மேனி சிலிர்க்க
முதல் துளி மண்ணில் விழ
தூளாய் மணல் கற்கள் சிதற
மண்ணின் மணம் எங்கெங்கும் பரவ
முல்லை கொடியால் பூக்கள் தூவ
விண்ணும் மண்ணும் காதல் கொண்டது!!!!

Translation:
Veyil thirai neenga
velli minnalgal oli parappa
kaar megam thaalam thatta
azhagu mayil thogai virika
bhoomi penn maeni silirka
muthal thuli mannil vizha
thoolaai manal karkal sidara
mannin manam engengum parava
mullai kodiyaal pookal thoova
vinnum mannum kaathal kondathu





LOVE.....the unconditional rain of your life!!!
காரணம் இல்லை.....நிபந்தனைகளும் இல்லை.....
(kaaranam illai.....nibandanaigalum illai....)

Comments

uday kumar said…
if u dont mind... can i have the translation of dat....
Vidya said…
posted the translation...

Popular posts from this blog

Woh lamhe woh baatein..koi na jaane..Part1

Woh lamhe woh baatein..koi na jaane..Part 2

Journey to motherhood........